இப்போது உங்கள் இணைய முகவரியுடன் அடடா தளத்தைப் பெறலாம். பல தமிழ்ப் பதிவர்களுக்கு என்றே ஆன வசதிகளுடனான ஒரு வலைப்பதிவை இலவசமாக அடடா இல் திறக்கலாம். இப்போது அவ் அனைத்து வசதிகளுடனும் “adadaa” என்ற பெயர் இணைய முகவரியில் இல்லாமல் உங்கள் சொந்த இணைய முகவரியுடன் பெறலாம்.
அதாவது, இனிமேல் http://you.adadaa.com/ என்று இல்லாமல் http://yourdomain.com/ என்று வைத்திருக்கலாம், அடடா தளத்தின் அனைத்து வசதிகளுடனும்.
என்ன கிடைக்கும்?
உங்களுக்கு
- தமிழ்ப்பதிவர்களுக்கு என்றே ஆன விசேட வசதிகள்
- உங்கள் இணையத்தின் பாதுகாப்பு பற்றி யோசனை இல்லை.
- வேர்ட்பிறஸ் ஐ நிறுவ/ கவனிக்க/ மேம்படுத்த வேண்டும் என்ற கவலை இல்லை.
- முழு ஆளுநர் வசதிகளுடன் உள்நுழையும் தகுதி
- உங்களுக்கு விருப்பமான அடைப்பலகைகள் [Themes]/ Plugins அடடா தளத்தில் இல்லாமல் இணையத்தில் வேறு எங்காவது இருக்குமானால், உங்களுக்கு அவை பெற்றுத்தரப்படும்.
- ஆகக்குறைந்தது ரூ. 200 இல் இச் சேவையைப் பெறலாம். ஆமாம், மிக நல்ல தமிழ் வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில்.
இன்னும் ஏன் தயக்கம்? கீழே உள்ள படத்தை சொடுக்குங்கள்.
Now you can have your own domain name in Adadaa blog. It is free to start your own blog at Adadaa with all rich features designed specifically for Tamil bloggers. Now you can have all features without the “adadaa” name in your domain name.
That is, you no longer have to have http://you.adadaa.com/ but you can have your domain as http://yourdomain.com/ with all the features of Adadaa.
What you get?
- Features designed specifically for Tamil bloggers
- You do not worry about security.
- You do not worry about installing/ maintaining/ upgrading WordPress and keeping up to date versions.
- You get full access with admin user account.
- We will get the themes/ plugins you like, even if it is not found in Adadaa, but found somewhere on the internet.
- It costs as low as Rs. 200. Yes great features with very low price.
So why are you waiting for? Click the image below.

